நினைவுகளில் மட்டும் ஒட்டிக்கொள்கிறாய், நிஜத்தில் இல்லாமல்

இதயத்தை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்.......
அவன் காந்தமாக வந்து
ஒட்டிக்கொள்வான்
என்று தெரியாமல் .....................

எழுதியவர் : ரேவா ஐஸ் (6-Feb-16, 11:59 am)
பார்வை : 206

மேலே