சகியே என் ப்ரிய சக்கு

வாசம் போகுமுன்னே
மல்லிகையை சூடு
வாசலைத் திறந்து வை
தென்றல் வரட்டும்
மறையும் முன்னே
நிலவினைப் பார்
மறைந்தாலும்
இறவாமல் வாழலாம்
கவிதைகள் எழுது
சகியே என் ப்ரிய சக்கு !
வாசம் போகுமுன்னே
மல்லிகையை சூடு
வாசலைத் திறந்து வை
தென்றல் வரட்டும்
மறையும் முன்னே
நிலவினைப் பார்
மறைந்தாலும்
இறவாமல் வாழலாம்
கவிதைகள் எழுது
சகியே என் ப்ரிய சக்கு !