வலிகள்

கருத்தரிக்காத நமது காதல் கூட கலைந்துவிட்டது - ஆனால்
வலிகள் மட்டும் எனக்குள்.........

எழுதியவர் : ரேவா ஐஸ் (8-Oct-16, 4:39 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
Tanglish : valikal
பார்வை : 298

மேலே