காதலின் உருவாக்கம்
சிற்ப்பியின் காதல்
சிலையாக செதுக்கப்படுகிறது
ஓவியனின் காதல்
சித்திரமாக தீட்டப்படுகிறது
வேடனின் காதல்
அம்பாக தொடுக்கப்படுகிறது
மலரின் காதல்
தேனாக வடிக்கப்படுகிறது
கவிஞனின் காதல்
கற்பனைகளால் தோன்றப்பெறுகிறது