போல

மானிட வாழ்வு
நதித் தண்ணீர் போல.

நீ தண்ணீரைத்தான்
காண்கிறாய்;
ஆனால்,
முதலில் பார்த்த
பார்த்துக் கொண்டிருந்த
பார்த்துக் கொண்டிருக்கிற
நீரல்ல,
இந்த நீர்.
நழுவிக்கொண்டே இருக்கிறது.

எழுதியவர் : கனவுதாசன் (8-Oct-16, 6:08 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : pola
பார்வை : 48

மேலே