உறிஞ்சு

மழை விட்டும்
இலை சொட்டும்
நேரப் பகிர்மானம்

குளம் கலக்காமல்
நீர்பருகும்
முதிர்வு

வைக்கோல்
அசை போடும்
மாடாய்,
நிதானம்.

மெல்ல...
மிக மெல்ல
உறிஞ்சு
காம பானம்.

எழுதியவர் : கனவுதாசன் (8-Oct-16, 6:17 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 76

மேலே