வரவு வரலாறு

வண்டு துளைத்த மூங்கிலில்
வந்து புகுந்தது காற்று,
புதிய உதயம்-
புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Oct-16, 6:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : varavu varalaaru
பார்வை : 51

மேலே