என் தாமரை
சேற்றில் மலர்ந்த செவ்விதழ் கொண்ட என் செந்தாமரையே நிலவொளி பட்டு வெள்ளிபோல் பட்டொளி வீசும் என் வெண்தாமரையே மழைமேகம் சூழ்ந்து மயிலாடும் மாலைநேரத்தில் என் மனதில் மலர்ந்த மருத நிலத்தாமரையே.
அழகிய சிற்பமாய் செதுக்கப்பட்ட என் பொன்தாமரையே இனி நீ என் தாமரையே!!!