ரேம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரேம்
இடம்
பிறந்த தேதி :  12-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2010
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  3

என் படைப்புகள்
ரேம் செய்திகள்
ரேம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2016 6:45 pm

தேவதையே என் மனதை திருடிய தோழி எனும் காதல் தேவதையே.. உன் சின்ன நடையில் பின்னிடை தீண்ட நீண்ட நெடுங்கூந்தலில் மல்லிகை மலர் சூடிய என் பூங்கொடியே!
செம்பருத்தி பூ போல அகன்ற நெற்றியில் அழகான சிவப்பு நிற குங்குமமிட்ட என் ஆசை பருவ பவளக்கொடியே!
வண்ணமிகு வானவில்லில் கருநிறம் மட்டும் வெளிக்காட்டி வில் போன்ற வளைந்த புருவதால் என் மனதில் அம்பு எய்த என் கருநீல காந்தல் பூவே.
எய்த வில்லில் வரும் அம்பு போல சீறி பாயும் மேல் விழி அழகியே..உன் கருவிழியின் என் இதழ் நெருங்கும் நேரம் மான்போல அங்கும் இங்கும் பரவசத்தில் துள்ளி குதிக்கும் கயல்விழி கனவே!

மேலும்

ரேம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2016 6:43 pm

சேற்றில் மலர்ந்த செவ்விதழ் கொண்ட என் செந்தாமரையே நிலவொளி பட்டு வெள்ளிபோல் பட்டொளி வீசும் என் வெண்தாமரையே மழைமேகம் சூழ்ந்து மயிலாடும் மாலைநேரத்தில் என் மனதில் மலர்ந்த மருத நிலத்தாமரையே.
அழகிய சிற்பமாய் செதுக்கப்பட்ட என் பொன்தாமரையே இனி நீ என் தாமரையே!!!

மேலும்

ரேம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2016 8:29 pm

வரைய இயலாத என் ஓவியமே!
செதுக்க இயலாத என் சிற்பமே!
படிக்கச் இயலாத ன் புத்தகமே!
பாட இயலாத என் இன்னிசையே!
வருணிக்க இயலாத என் கவிதையே!
மறைக்க இயலாத என் மேகமே!தேடி காண இயலாத என் தேவதையே!
உன் முகம் மீண்டும் காண காத்திருக்கிறேன். என் பௌர்ணமி நிலவே உன் புன்முகம் காட்டு.

மேலும்

காதலில் காத்திருப்பும் ஓர் அழகான அனுபவம் தான் 04-Jun-2016 9:53 pm
கருத்துகள்

மேலே