என் தேவதையே
வரைய இயலாத என் ஓவியமே!
செதுக்க இயலாத என் சிற்பமே!
படிக்கச் இயலாத ன் புத்தகமே!
பாட இயலாத என் இன்னிசையே!
வருணிக்க இயலாத என் கவிதையே!
மறைக்க இயலாத என் மேகமே!தேடி காண இயலாத என் தேவதையே!
உன் முகம் மீண்டும் காண காத்திருக்கிறேன். என் பௌர்ணமி நிலவே உன் புன்முகம் காட்டு.