நீ யார் என்று

அன்று பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்
நீ யார் என்று......
இன்று நினைக்கும் போதெல்லாம் பார்கிறேன்
உன் அருகில் நின்று ...........
என் இதய துடிப்பிடம் கேள்
நீ யார் என்று...
துடிப்புகள் ஒவ்வொன்றும் சொல்லும்
நீ என் கணவன் என்று ........