உன் கரம் பிடிக்க

இளம் வயதில்
உன் கரம் பிடிக்க ஆசைப்பட்டேன்
ஆனால் இன்று
உனக்கு கரம் கொடுக்க
மறந்து விட்டேன்...
என் அன்பு அன்னையே...

எழுதியவர் : சாந்தி (21-Jun-13, 1:13 pm)
Tanglish : un karam pidikka
பார்வை : 172

மேலே