உயிரா உடலா

உயிரை விட்டுவிட்டதாக
கூவி அழுதார்கள்
நான் உடலை தானே
விட்டேன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (24-Jun-13, 9:26 am)
பார்வை : 73

மேலே