பொய்கள்

உன் கோபம் நீ
நேசிப்பவர்களையும்
வெறுக்க வைக்கும் ...
ஆனால்....
உன் அன்பு
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும் ...

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (24-Jun-13, 9:11 am)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : poikal
பார்வை : 73

மேலே