பிரிவு வராமல்
வாழ்கையில் சிலரை
மறக்க முடியவில்லை
சிலரை பிரிய
முடியவில்லை ..
நம்மைபோலவே
அவர்களும் இருந்தால்
பிரிவு வராமல்
இருந்திடலாம் மரணம் வரை ...
இல்முன்னிஷா நிஷா
வாழ்கையில் சிலரை
மறக்க முடியவில்லை
சிலரை பிரிய
முடியவில்லை ..
நம்மைபோலவே
அவர்களும் இருந்தால்
பிரிவு வராமல்
இருந்திடலாம் மரணம் வரை ...
இல்முன்னிஷா நிஷா