கவிதை

எனக்கு தெரியும்
“நீ“ விரும்புவது என்னை
அல்ல... என்
“கவிதைகளை”
தான்
என்று... ஆனால்,
உனக்கு
தெரியுமா?
நான் விரும்புவது
கவிதைகளை
அல்ல ”உன்னை”
என்று...
நட்புடன..
சரண்.க.சி.

எழுதியவர் : சரணக (28-Jun-13, 1:27 pm)
சேர்த்தது : sanaaga
Tanglish : kavithai
பார்வை : 152

மேலே