thanthai magan poraattam

என் இளம் வயதில்
என் மகனுக்காக
போராடினேன் இந்த உலகத்தில்
அவனுக்கு பள்ளியில் அனுமதி பெற


என் முதிர்ந்த வயதில்
என் மகனும்
எனக்காக போராடினான்
எனக்கு முதியோர் இல்லத்தில் அனுமதி பெற

எழுதியவர் : (30-Jun-13, 8:09 pm)
சேர்த்தது : smpriya
பார்வை : 82

மேலே