சிரிப்பு


சிரிப்பு

சிரிக்க வைத்து பேசு

சிரித்து பேசு

சில நல்லது கலந்து பேசு

சிரிக்க வாழாமல்

சிரித்து வாழ்



எழுதியவர் : V. S. ROMA - COIMBATORE (17-Dec-10, 10:00 am)
சேர்த்தது : V S ROMA
Tanglish : sirippu
பார்வை : 927

மேலே