நரகம்



நரகம்

குழந்தைகளுக்கு படிக்கும் வயதில் படிப்பு நரகம்

வாலிபர்களுக்கு வேலை தேடும் வயதில் நரகம்

பெற்றோர்களுக்கு குழந்தைகளோடு கடைசி வரை நரகம்

கடைசி
மனித வாழ்வே நரகம்

எழுதியவர் : V. S. ROMA - COIMBATORE (17-Dec-10, 9:54 am)
சேர்த்தது : V S ROMA
பார்வை : 1204

மேலே