விடியல்



விடியல்

வறுமைக்கு விடியல் உண்டா

தீராத மன குழப்பத்துக்கு விடியல் உண்டா

அனால்

இயற்கை விடியல்
தன
இயல்பு மாறுவது இல்லை

எழுதியவர் : V. S. ROMA - COIMBATORE (17-Dec-10, 9:50 am)
சேர்த்தது : V S ROMA
பார்வை : 1869

மேலே