உன்னை பார்த்த நொடியில்...

உனக்காக
நான் படைத்த கவிதைகள்..
உதவாமல் போனதடி
உன்னை பார்த்த
அந்த நொடியில்..

எழுதியவர் : (3-Jul-13, 9:45 pm)
பார்வை : 198

மேலே