என்னே அழகு!!!
வேண்டாம் என்று வேண்டியவரே,
வேண்டுகிறது மனம்...
எதனை முறை பெற்றாலும்,
அது போல் வருமா???...
விழி பிதுங்கி,
இடை இருகி,
வழி விலகி,
என்னவள் நின்ற,
அந்த பொழுதிலும் கூட...
கண்கள் இருக்கி,
கைகள் பிசைந்து,
நாணத்தால் சிவந்த அவள்,
கன்னங்களையும் - அந்த
சிவப்பு சாயமிட்ட உதட்டையும்,
ருசி பார்த்த அந்த,
முதல் நாள் அனுபவம்!!!...
என்னே அழகு!!!