இறக்கவும் தயார் அடுத்த யுகத்தில் நீ வருவாயானால்

வருவேன்
என்று நீ சொல்லும் ஒரு வார்த்தைகாக
பல யுகங்கலாயினும்
காதல் கொண்டு இருப்பேன் உன் நினைவுகளின்
மத்தியில்.......

என் உயிர் பிரியும் தருணங்களிலும்
உன்னுடன் இருக்க ஆசை
உன்னையே நினைக்கவும் ஆசை

இன்னொரு ஜென்மமயினும் அதில்
உன்னுடன் சேர ஆசை
உன்னையே மணக்க ஆசை

மங்கை நான் காத்திருப்பேன் மன்னா நீ வரும் வரை
பேதை நான் பருகி விட்டேன்
போதை என்னும் உன் காதலை......

எழுதியவர் : ரேவதி (4-Jul-13, 5:04 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 170

மேலே