என் உயிரினும் மேலான எழுத்து நெஞ்சங்களே
நண்பர்களுக்கு வணக்கம் :
என் முதல் நூலான "அர்த்தமுள்ள கிறுக்கல்கள்" அய்யா திரு ராமச்சந்திரன் அவர்களின் ஆசீர்வாதத்துடனும் அவர்களின் ஊக்கத்தின் பேரிலும் ஏன் எழுத்து தளத்தின் வாய்ப்பின் பேரிலும் என்னை நேசிக்கும் எழுத்துலக நண்பர்களின் வாழ்த்துக்களுடனும் நல்ல முறையில் வெளியிடப்பட்டு நல்ல போரையும் புகழையும் பெற்றிருக்கிறது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . நான் முதலில் அச்சடித்த ஆயிரம் புத்தகங்களும் விற்பனையாகி அடுத்த ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்க பட்டு இருக்கிறது . எனவே அந்த கவிதை நூல்களை வாங்க விருப்பமுள்ள என் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் முகவரியையும் தொலைபேசி என்னையும் கீழே பதிந்துள்ளேன் . தேவைப்படுபவர்கள் அந்த என் முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டால் நான் உங்களுக்கு அந்த புத்தகத்தை அனுப்பி வைப்பேன் . ஒரு புத்தகத்தின் விலை ருபாய் 90/- கழிவு போக ருபாய் 70/- (எழுத்து தல உறுப்பினர்களுக்கு மட்டும் )(தபால் செலவுகள் ருபாய் 30/-) புத்தகத்தை பெற்று உங்களது தனிப்பட்ட விமர்சனகளை தாழ்மையுடன் வரவேற்கிறேன் . என் அனைத்து தோழமைகளுக்கு மிக்க நன்றி
சு .வினாயகமுருகன்
எண் 16.மாரியம்மன் கோவில் வீதி
கவுண்டன் பாளையம் ,
புதுச்சேரி -605009
அலைபேசி எண் : 9944390581 , 9585514031