பாசம்

நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (6-Jul-13, 11:20 am)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
Tanglish : paasam
பார்வை : 227

மேலே