அம்மாவை இழந்தவர்கள்
அம்மா என்னை விட்டு விண்ணுலகம் சென்றீர்கள்,உங்களை தொட்டு உணர மட்டும் தான் முடியவில்லை, நான் சுவாசிக்கும் காற்றாய் இருக்கிறீர்கள், என்றுமே நிழலாக தொடர்கிறீர்கள், கனவில் வருகிறீர்கள், அருகில் வந்தால் கானல் நீராக இருக்கிறீர்களே அம்மா அம்மா அம்மா அம்மா.....