இதயத்தின் வலி

இதயத்தின் வலி அறிய இமைகள் மறுப்பதில்லை !
உள்ளத்தில் உணர் அறிய உதடுகள் மறுப்பதில்லை !!
இருத்தலும் .........
என் மனதின் தவிர்புகலை மட்டும் ஏன் நீ அறிய மறுக்கிறாய் !!!!!!

எழுதியவர் : vcpandi (18-Dec-10, 12:58 pm)
சேர்த்தது : vcpandi
Tanglish : ithayaththin vali
பார்வை : 595

சிறந்த கவிதைகள்

மேலே