மகிழ்சியின் மறுபக்கம்

பண்டிகையின் போது
வீட்டிற்கு வெள்ளை அடித்து
புத்தாடை உடுத்தி
இனிப்புகள் உண்டு
ஊரே மகிழ்சியில் இருந்ததனர்
வீட்டை இழந்த சிலந்தியை தவிர
பண்டிகையின் போது
வீட்டிற்கு வெள்ளை அடித்து
புத்தாடை உடுத்தி
இனிப்புகள் உண்டு
ஊரே மகிழ்சியில் இருந்ததனர்
வீட்டை இழந்த சிலந்தியை தவிர