பயணம்
எதிர்பார்ப்புகளுடன்
என் கலகத்துக்காக
காத்திருந்தேன் !
கிடைத்தது
ஜன்னலோர இருக்கை !
நீண்ட தூரப்பயணக் களிப்பு ,
கம்பிகளின் நடுவே
கலர் கலராய் கனவுகள்
கோர்ந்தன கிரகத்தை சுற்றும் கோளுடன் ,
கற்பனை காற்றில்
மிதந்தேன் துணையை நோக்கி,
களவாடிய நேரங்கள்
கரைந்தன
கன நேரத்தில் !
தண்ணீரால் அல்ல
கண்ணீரால் !!