அழகு

காண்பவை எல்லாம் அழகாக...
காணதைவை எல்லாம் என்னவோ...
காணாத உன்னை அழகாக்கும் என் காதல்...
காணுகின்ற எல்லாவற்றையும் அழகாக்குகிறது...!!!
- வைசா

எழுதியவர் : வைசா (17-Jul-13, 12:07 pm)
சேர்த்தது : samu
Tanglish : alagu
பார்வை : 145

மேலே