என்னவளின் இதயம்

நானும் இமயம் தான் அவளின் இதயத்தை
நேசிக்கும் முன் ,
நேசித்த எனக்கு கிடைத்த பரிசு இன்னல்கள் தான்..

எழுதியவர் : செந்தில் கிருஷ்ணன் (18-Jul-13, 3:09 pm)
Tanglish : ennavalin ithayam
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே