ந.செந்தில் கிருஷ்ணன் இளங்கலை பொறியாளன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ந.செந்தில் கிருஷ்ணன் இளங்கலை பொறியாளன் |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 09-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 7 |
அழகான இதயத்தை அவளுக்காகக்
தொலைத்து அநாதை ஆனவன்
இன்று
எனக்கென்று ஒரு இதயம் இல்லாமல் கண்ணீருடன்
....!
பள்ளி முடிந்த பரவசத்துடன்
பல லட்சங்களுடன் பவ்யமாய் சென்றேன்
கனவுகளுடன்
கல்லூரியின் காற்றை சுவாசிக்க
நாளும் வளர்ந்தது கூடவே மிக வேகத்துடன்
வளர்ந்தது -நண்பர்கள் கூட்டமும்
பிரிக்க முடியாத பிணையை - போல்
கல்லூரி முடிந்தது ஆனால் கனவுகள் மட்டும் - மீதம்
பட்டம் பெற்றேன் கூடவே துக்கமும் பெற்றேன்
நண்பர்களை பிரிந்து - இது இலவச இணைப்பாக
என் பெற்றோர்களுக்கு தெரியவில்லை -அந்த
பட்டம் பறக்க விட கூட பயன்படாது என்று
ஏக்கத்துடன் கேட்டார்கள் என்ன வேலை என்று
ஏமாளியை போல் நின்றேன் -பட்டம்
எனக்களித்
பள்ளி முடிந்த பரவசத்துடன்
பல லட்சங்களுடன் பவ்யமாய் சென்றேன்
கனவுகளுடன்
கல்லூரியின் காற்றை சுவாசிக்க
நாளும் வளர்ந்தது கூடவே மிக வேகத்துடன்
வளர்ந்தது -நண்பர்கள் கூட்டமும்
பிரிக்க முடியாத பிணையை - போல்
கல்லூரி முடிந்தது ஆனால் கனவுகள் மட்டும் - மீதம்
பட்டம் பெற்றேன் கூடவே துக்கமும் பெற்றேன்
நண்பர்களை பிரிந்து - இது இலவச இணைப்பாக
என் பெற்றோர்களுக்கு தெரியவில்லை -அந்த
பட்டம் பறக்க விட கூட பயன்படாது என்று
ஏக்கத்துடன் கேட்டார்கள் என்ன வேலை என்று
ஏமாளியை போல் நின்றேன் -பட்டம்
எனக்களித்