சாதிய மற்றும் கட்சி அமைப்புக்குள் ஊடுருவிட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள்...?

தற்போது " ஆர் எஸ் எஸ் " அதிகமான பணத்தை
( பல கோடி ) செலவு செய்து வன்னியர் அமைப்பிலும், கொங்கு அமைப்பிலும் புகுந்து வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

தேவர் அமைப்பில் " முருகன்ஜி " மதுரையை கவனித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் " ஆறுச்சாமி " என்ற நபருக்கு " வோல்ஸ்வகன் " கார் வாங்கி கொடுத்து அதில் கொங்கு மாநிலம் முழுதும் வலம் வந்து , இந்து இளைஞர்களை கொங்கு வழியில் ( கோவை கந்து வட்டி தலைவர் - ராதாகிருஷ்ணன் ஆதரவில் ) தயார் செய்கிறார்.

திண்டுக்கலில் " கொங்கு கம்யுட்டர் + அருள் " பணியை செய்கிறார் .

நமது உளவுத்துறைக்கு எல்லாமே தெரியும், ஆனால் , இது பற்றி பத்திரிக்கைகளுக்கு செய்தி தெரிவிக்க கூடாதென்று மேலிடத்து உத்தரவு...

அவங்களுக்கு பிறகு இந்த மாநிலத்தை இந்துத்வா சக்திகள் தான் ஆள வேண்டுமாம் - அதற்குதான் இந்த அடித்தளம்.

நன்றி
அண்ணாமலையார்

இந்திய அரசின் உயர் அதிகார மட்டங்களில் இந்துத்துவவாதிகள்...
இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகளில் இந்துத்துவவாதிகள்....

இந்திய அரசின் போலீஸ் உயர் மட்டத்தில் இந்துத்துவவாதிகள்...
இந்திய ராணுவத்தில் எப்பொழுதுமே உயர் மட்டத்தில் இந்துத்துவவாதிகள்....

இந்திய மீடியாக்கள் அனைத்திலும் இந்துத்துவவாதிகள்..
இந்திய நீதித்துறையில் இந்துத்துவவாதிகள்...

தேசிய கட்சிகள் அனைத்திலும் உயர் மட்டத்தில் இந்த்துவவாதிகள்...
பிராந்திய / மாநில கட்சிகள் அனைத்திலும் உயர் மட்டத்தில் இந்துத்துவவாதிகள்...
தொழிற்சங்கம் அனைத்திலும்
இந்துத்துவவாதிகள்...

தற்பொழுது புற்றீசல் போல் தோன்றியுள்ள மனித உரிமை அமைப்புகள் அனைத்திலும் இந்துத்துவவாதிகள்..

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அனைத்திலும் இந்துத்துவவாதிகள்...

இவையெல்லாம் போக எஞ்சி இருக்கும்
' முகநூலிலும் ' இந்துத்துவவாதிகள்....

எல்லாம் சர்வ மயம் போல....எல்லாம் இந்துத்துவவாதிகளால் நிரம்பி வழிகிறது....
இவையெல்லாம் களையப்பட வேண்டும்...
விரைவில் விரைவாக...இல்லையென்றால் கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் மக்களை கொன்று அழித்து விடுவார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் கூட்டங்கள்...!

தமிழர்களும் இஸ்லாமியர்களும் இவர்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது...இல்லையென்றால்.........?

இவற்றுக்கெல்லாம் ஒரே ஒரு சான்று....
இலங்கையில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்களும்...தெருவில் தூக்கி வீசப்பட்ட இரண்டு லட்சம் மக்களும்.....

இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா என்ன..?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (18-Jul-13, 4:42 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 92

மேலே