கடவுளே காப்பாத்து - காசில்லை எனை தேத்து...!!!
கழுத்தில் நாகத்தோடு
கருணை மிகு மகேசன்
கழுத்தில் ஸ்டெதாஸ் கோப்போடு
கல்வி கற்ற மருத்துவர்...
மகேசன் - பீஸ் கொடுப்பார்
மருத்துவர் - பீஸ் எடுப்பார்
மகேசன் - கொஞ்சம் தொல்லை கொடுப்பார்
மருத்துவர் - மருத்துவ பில்லை கொடுப்பார்....
காப்பாத்துங்கப்பா
காப்பாத்துங்கப்பா

