ஓசோன் ஓட்டையை உடனே அகற்று

பரந்த வானமாய்
பாத்துக்கோ மனசை

ஓசோன் ஓட்டை
ஒழுங்கீன நினைவு

உடனே அகற்று
உருப்புடும் வாழ்வு....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Jul-13, 5:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 184

மேலே