கவிதை - தாகம் தீர்க்கும் கானல் நீர் - ஒரு புதுமை
கற்பனையில் மணல்வீடு
கணினியிலே பிரமீடு
காசில்லையா கவலை விடு
கவிஎழுத பேனா எடு
கடவுள் துணைக்கு வராட்டாலும்
கனவு துணைக்கு வருமப்பா
கானல் நீரும் தாகம் தீர்க்கும்
கவிதையாலே இனிமை பிறக்கும்

