இனிய காலை வணக்கம்..!
செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும்
குழந்தையின் புன்னகை தான் அழகு ...
அது போல புன்னகை பூ பூத்து
மகிழ்ச்சி வாசம் வீசி
இன்பக்கனி விளைந்து
என்றும் சிறக்கட்டும்
இனிமையான காலை ...
செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும்
குழந்தையின் புன்னகை தான் அழகு ...
அது போல புன்னகை பூ பூத்து
மகிழ்ச்சி வாசம் வீசி
இன்பக்கனி விளைந்து
என்றும் சிறக்கட்டும்
இனிமையான காலை ...