KAVITHAI-NEE
கவிதை -நீ !
கவிதை எலுத சொன்னாய்
சரி என்றேன்
பேனா, காகிதம்
எதுவும் தேவை இல்லை
என்ன வியக்கிறாய் !
நீயே ஒரு கவிதையின்
கரு !
என் உயிர் கவிதையின்
மூல கரு !
கவிதை உருவை எப்படி
காகிதத்தில் எலுத முடியும் ?

