காதலிப்பவன் தமிழை
மண்ணில் பொதிந்த விதை -நான்
துளிர் விட்ட இலை எல்லாம்
காதல் என நினைத்து ஏமாந்து
சோக உருவத்தில் நின்றேன் !....
மழை எனும் நண்பன் உணர்தினான்
காதல் மலரும் மொட்டு
தவம் கொண்ட உனக்கு இனி
வசந்தமே என்று !!!!!
இனி நானும் காதலிப்பவன் இனிய
தேனை உலகுக்கு குடுப்பேன்..................

