மூச்சு வாங்குகிறது...

நின்ற இடத்தில் ஓடிக்கொண்டருக்கும்
உன் விழிகளை கொஞ்சம் நிற்கச் சொல்
எனக்கு மூச்சு வாங்குகிறது...

எழுதியவர் : பிரபுராஜ்.மு (22-Jul-13, 7:41 pm)
Tanglish : moochu vangukirathu
பார்வை : 176

மேலே