ஞாபக மறதி

அவளுக்கு ஞாபக மறதி அவள் நினைவுகளை
என்னிடமே விட்டு சென்றுவிட்டால் ...
எனக்கும் ஞாபக மறதி அவள் நினைவுகளை
அவளிடம் கொடுக்க மறந்து விட்டேன் ...

எழுதியவர் : rajeshgumar (23-Jul-13, 5:08 pm)
பார்வை : 121

மேலே