என் நிழலே உறவு

கருவரை இருக்கிறது
கரம் இல்லை

பாதம் இருக்கிறது
செல்ல இடம் இல்லை

உறவு இருக்கிறது
முகவரி இல்லை

கள்ளி இருக்கிறது
அதுவும் எனக்கு இல்லை

எழுதியவர் : ம.மணி சுந்தர் (23-Jul-13, 5:37 pm)
சேர்த்தது : manisundar
பார்வை : 58

மேலே