............என்னவை...........
இழப்புகளை இழக்கவிரும்பாத வாழ்க்கை !
தவிப்புகளை தவிர்க்க விரும்பாத மனநிலை !
சரிவுகளை சகிக்க விரும்பாத நெஞ்சம் !
துடிப்புகளில் நடிக்க விரும்பாத மனிதன் !
விரும்பியும் எனை விரும்பாத என்னவன் !
என்று எத்தனையோ என்னுடனான என்னவை !

