மண்வாசம்

அடி பெண்ணே!!

உன் காலடித்தடம் பதிந்த இடங்களில் எல்லாம்.....

மழை துளிகள் முத்தம் இட!!

அங்கே எல்லாம் ஏனோ மண்வாசம் வீசுதடி??????

எழுதியவர் : நரி (24-Jul-13, 2:49 pm)
பார்வை : 134

மேலே