ஆழம்

ஆழம் தெரிந்ததால்
கடலில் விழுந்தேன்
கரையேறினேன்..!!
அவளின் மனதின் ஆழம் தெரியாமல்
காதலில் விழுந்தேன்
தவிக்கிறேன்..!!

எழுதியவர் : பாரதி (21-Dec-10, 2:08 am)
சேர்த்தது : Bharathi kannan.A
Tanglish : aazham
பார்வை : 353

மேலே