உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது

உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது.........!!!!!!!!