வாழ்வதும் உன் கையில்

நம் வாழ்வில்
நம் காதல் வாழ்வதும்
என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்
உன் கையில்......!!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (21-Dec-10, 8:43 am)
சேர்த்தது : renga
பார்வை : 419

மேலே