முத்தம்

கன்னத்தில் அவள் இதழ் தொட்ட நேரம் குத்திய என் முடிகளும் பூ இதழ் போல் மாறி மயங்கி கிடக்கிறது

எழுதியவர் : தி.கலியபெருமாள் (27-Jul-13, 2:49 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : mutham
பார்வை : 91

மேலே