ரசிப்பு

அழுகின்ற குழந்தையும் அழகாய் தெரிந்தது
என்னவள் அந்த குழந்தையின் அழுகையை
நிறுத்த முயற்சிக்கும் போது ..........


***********கிருஷ்ணா*************

எழுதியவர் : கிருஷ்ணா (26-Jul-13, 11:20 pm)
சேர்த்தது : krishnavpm
Tanglish : rasipu
பார்வை : 137

மேலே