அவள் பார்வை

நீ என்னை
பார்க்கும் போதெல்லாம்
என் மனதை கொத்தி தின்பதுபோல்
தோன்றுகிறது
நீ என்ன மனக்கொத்தி பறவையா

எழுதியவர் : கும்பகோணம் மாதவன் (26-Jul-13, 2:26 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
Tanglish : aval parvai
பார்வை : 176

மேலே